வெட்டுக்கிளியும் சருகுமானும்
Class 8 / Tamil
வெட்டுக்கிளியும் சருகுமானும்
Question 1 of 3Book: TN-TAM-08Chapter 2
பரம்பிக்குளம், ஆனைமலைப் பகுதிகளில் வாழும் பழங்குடியினர் யார்?
A
காடர்கள்
B
தோடர்
C
படுகர்
D
புளியர்
Correct AnswerA.
காடர்கள்
Explanation
காடர்கள் என்னும் பழங்குடியினர் பரம்பிக்குளம், ஆனைமலைப் பகுதிகளில் வாழ்கின்றனர்