நோயும் மருந்தும்
Class 8 / Tamil
நோயும் மருந்தும்
Question 1 of 5Book: TN-TAM-08Chapter 3
உடல்நலம் என்பது இல்லாமல் வாழ்தல் ஆகும்.
A
அணி
B
பணி
C
பிணி
D
மணி
Correct AnswerC.
பிணி
Explanation
உடல்நலம் என்பது பிணி (நோய்) இல்லாமல் வாழ்தல் ஆகும்