தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள்
Class 8 / Tamil
தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள்
Question 4 of 5Book: TN-TAM-08Chapter 5
தொகாநிலைத் தொடர்கள் எத்தனை வகைப்படும்?
A
ஒன்பது வகை
B
ஆறு வகை
C
பத்து வகை
D
எட்டு வகை
Correct AnswerA.
ஒன்பது வகை
Explanation
தொகாநிலைத் தொடர்கள் எழுவாய், விளி, வினைமுற்று உட்பட ஒன்பது வகைப்படும்