திருக்கேதாரம்
Class 8 / Tamil
திருக்கேதாரம்
Question 2 of 3Book: TN-TAM-08Chapter 5
சுந்தரரின் தேவாரப் பாடல்கள் எந்தத் திருமுறையில் இடம்பெற்றுள்ளன?
A
ஏழாம் திருமுறை
B
எட்டாம் திருமுறை
C
மூன்றாம் திருமுறை
D
பன்னிரண்டாம் திருமுறை
Correct AnswerA.
ஏழாம் திருமுறை
Explanation
சுந்தரர் அருளிய தேவாரப் பாடல்கள் ஏழாம் திருமுறையில் வைக்கப்பட்டுள்ளன