தமிழ்மொழி வாழ்த்து
Class 8 / Tamil
தமிழ்மொழி வாழ்த்து
Question 5 of 5Book: TN-TAM-08Chapter 1
பாரதியாரைப் புகழ்ந்து "சிந்துக்குத் தந்தை" என்று கூறியவர் யார்?
A
பாரதிதாசன்
B
நாமக்கல் கவிஞர்
C
வ.உ.சி
D
கவிமணி
Correct AnswerA.
பாரதிதாசன்
Explanation
பாரதிதாசன் பாரதியாரைச் "சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ" எனப் புகழ்ந்துள்ளார்