கல்வி அழகே அழகு
Class 8 / Tamil
கல்வி அழகே அழகு
Question 2 of 4Book: TN-TAM-08Chapter 4
'கலனல்லால்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது என்ன?
A
கலன் + லல்லால்
B
கலம் + அல்லால்
C
கலன் + அல்லால்
D
கலன் + னல்லால்
Correct AnswerC.
கலன் + அல்லால்
Explanation
கலனல்லால் என்பது கலன் + அல்லால் எனப் பிரியும்