Rural Life and Society
Class 8 / Social Science
Rural Life and Society
Question 2 of 18Book: TN-SOC-8Chapter 3
இரயத்துவாரி முறையை அறிமுகப்படுத்தியவர்கள் யார்?
A
காரன்வாலிஸ் மற்றும் ஜான் சோர்
B
தாமஸ் மன்றோ மற்றும் கேப்டன் ரீட்
C
ஹோல்ட் மெகன்சி மற்றும் பர்ட்
D
வெல்லெஸ்லி மற்றும் டல்ஹௌசி
Correct AnswerB.
தாமஸ் மன்றோ மற்றும் கேப்டன் ரீட்
Explanation
இரயத்துவாரி முறை 1820 தாமஸ் மன்றோ மற்றும் கேப்டன் ரீட் என்பவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது