Govt ExamHub
Rural Life and Society
Class 8 / Social Science

Rural Life and Society

Question 1 of 18
Book: TN-SOC-8Chapter 3
நிலையான நிலவருவாய் திட்டத்தை (Permanent Settlement) அறிமுகப்படுத்தியவர் யார்?
A
வாரன் ஹேஸ்டிங்ஸ்
B
காரன்வாலிஸ் பிரபு
C
தாமஸ் மன்றோ
D
வில்லியம் பெண்டிங்
Correct AnswerB.
காரன்வாலிஸ் பிரபு
Explanation
காரன்வாலிஸ் பிரபு பத்தாண்டு நில வருவாய் திட்டத்தை 1793இல் மாற்றினார். இத்திட்டம் நிலையான நிலவருவாய் திட்டம் எனப்படும்
Discussion & Community Answers
Community Poll
Post your answer