People Revolt
Class 8 / Social Science
People Revolt
Question 5 of 19Book: TN-SOC-8Chapter 4
பூலித்தேவர் எந்தப் பாளையத்தின் பாளையக்காரர் ஆவார்?
A
பாஞ்சாலங்குறிச்சி
B
நெற்கட்டும்செவல்
C
சிவகங்கை
D
எட்டயபுரம்
Correct AnswerB.
நெற்கட்டும்செவல்
Explanation
அவர் திருநெல்வேலியின் அருகிலிருந்த நெற்கட்டும் செவல் என்ற பாளையத்தின் பாளையக்காரர் ஆவார்