People Revolt
Class 8 / Social Science
People Revolt
Question 4 of 19Book: TN-SOC-8Chapter 4
இந்தியாவில் ஆங்கில ஆட்சியை எதிர்ப்பதில் தமிழ்நாட்டில் முன்னோடியாக இருந்தவர் யார்?
A
வீரபாண்டிய கட்டபொம்மன்
B
பூலித்தேவர்
C
மருது சகோதரர்கள்
D
தீரன் சின்னமலை
Correct AnswerB.
பூலித்தேவர்
Explanation
இந்தியாவில் ஆங்கில ஆட்சியை எதிர்ப்பதில் தமிழ்நாட்டில் முன்னோடியாக இருந்தவர் பூலித்தேவர் ஆவார்