Govt ExamHub
From Trade to Territory
Class 8 / Social Science

From Trade to Territory

Question 11 of 18
Book: TN-SOC-8Chapter 2
முதல் ஆங்கிலேய - மராத்தியப் போர் எந்த ஒப்பந்தத்தின் மூலம் முடிவுக்கு வந்தது?
A
சால்பை ஒப்பந்தம் (1782)
B
பசீன் ஒப்பந்தம்
C
புரந்தர் ஒப்பந்தம்
D
சூரத் ஒப்பந்தம்
Correct AnswerA.
சால்பை ஒப்பந்தம் (1782)
Explanation
1782ஆம் ஆண்டு மே 17ஆம் நாள் வாரன் ஹேஸ்டிங்ஸ் மற்றும் மகாதாஜி சிந்தியா இடையே சால்பை ஒப்பந்தம் கையெழுத்தானது
Discussion & Community Answers
Community Poll
Post your answer