From Trade to Territory
Class 8 / Social Science
From Trade to Territory
Question 10 of 18Book: TN-SOC-8Chapter 2
நான்காம் ஆங்கிலேய - மைசூர் போர் நடைபெற்ற ஆண்டு எது?
A
1790
B
1792
C
1799
D
1805
Correct AnswerC.
1799
Explanation
1799 மே 4ஆம் நாள் ஸ்ரீரங்கபட்டிணம் கைப்பற்றப்பட்டு நான்காம் மைசூர் போர் முடிவுக்கு வந்தது