Govt ExamHub
Optics
Class 8 / Science

Optics

Question 20 of 20
Book: TN-SCI-8Chapter 3
வெள்ளொளியானது முப்பட்டகத்தின் வழியே செல்லும்போது எத்தனை வண்ணங்களாகப் பிரிகை அடைகிறது?
A
5 வண்ணங்கள்
B
7 வண்ணங்கள்
C
6 வண்ணங்கள்
D
8 வண்ணங்கள்
Correct AnswerB.
7 வண்ணங்கள்
Explanation
வெள்ளை ஒளியானது ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு என ஏழு வண்ணங்களாகப் பிரிகை அடைகிறது
Discussion & Community Answers
Community Poll
Post your answer