Govt ExamHub
Optics
Class 8 / Science

Optics

Question 19 of 20
Book: TN-SCI-8Chapter 3
அடர்வு மிகு ஊடகத்திலிருந்து அடர்வு குறை ஊடகத்திற்கு ஒளி செல்லும்போது என்ன நிகழ்கிறது?
A
செங்குத்துக்கோட்டை நோக்கிய விலகல்
B
செங்குத்துக்கோட்டை விட்டு விலகிச் செல்லும்
C
விலகல் அடையாது
D
முழுமையாக உட்கவரப்படும்
Correct AnswerB.
செங்குத்துக்கோட்டை விட்டு விலகிச் செல்லும்
Explanation
அடர்வு மிகு ஊடகத்திலிருந்து அடர்வு குறை ஊடகத்திற்கு ஒளியானது செல்லும்போது செங்குத்துக்கோட்டை விட்டு அது விலகிச் செல்லும்
Discussion & Community Answers
Community Poll
Post your answer