Literature, Tamil scholars and Tamil service
Class 12 / Tamil
Literature, Tamil scholars and Tamil service
Question 32 of 36Book: TN-TAM-12Chapter 3
ஜலாலுத்தீன் ரூமியின் கவிதைகளைத் தமிழில் "தாகங்கொண்ட மீனொன்று" என்னும் தலைப்பில் மொழிபெயர்த்தவர் யார்?
A
கோல்மன் பார்க்ஸ்
B
என். சத்தியமூர்த்தி
C
புவியரசு
D
சிற்பி
Correct AnswerB.
என். சத்தியமூர்த்தி
Explanation
கோல்மன் பார்க்ஸின் ஆங்கில மொழிபெயர்ப்பை அடிப்படையாகக் கொண்டு என். சத்தியமூர்த்தி தாகங்கொண்ட மீனொன்று எனத் தமிழில் தந்தார்