Govt ExamHub
Literature, Tamil scholars and Tamil service
Class 12 / Tamil

Literature, Tamil scholars and Tamil service

Question 30 of 36
Book: TN-TAM-12Chapter 3
"மறியிடைப் படுத்த மான் பிணை போல்" மகனை நடுவணாகக் கொண்டு பெற்றோர்கள் மகிழ்ந்த தனிக்குடும்ப அமைப்பைச் சித்தரிக்கும் நூல் எது?
A
ஐங்குறுநூறு (பாடல் 401)
B
பரிபாடல்
C
புறநானூறு
D
பட்டினப்பாலை
Correct AnswerA.
ஐங்குறுநூறு (பாடல் 401)
Explanation
மான்குட்டியை நடுவே கொண்டு தாய்மானும் தந்தைமானும் படுத்திருப்பது போல தலைவனும் தலைவியும் மகனுடன் வாழ்ந்ததை ஐங்குறுநூறு கூறுகிறது
Discussion & Community Answers
Community Poll
Post your answer