Literature, Tamil scholars and Tamil service
Class 12 / Tamil
Literature, Tamil scholars and Tamil service
Question 4 of 36Book: TN-TAM-12Chapter 1
"செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான்..." எனத் தொடங்கும் இளந்தமிழே பாடல் இடம்பெற்றுள்ள கவிதைத் தொகுப்பு எது?
A
ஒளிப்பறவை
B
நிலவுப்பூ
C
சர்ப்பயாகம்
D
சூரியநிழல்
Correct AnswerB.
நிலவுப்பூ
Explanation
சிற்பி பாலசுப்பிரமணியத்தின் நிலவுப்பூ என்னும் கவிதைத் தொகுப்பில் இளந்தமிழே என்னும் தலைப்பிலான இப்பாடல் இடம்பெற்றுள்ளது