Govt ExamHub
Literature, Tamil scholars and Tamil service
Class 12 / Tamil

Literature, Tamil scholars and Tamil service

Question 14 of 36
Book: TN-TAM-12Chapter 2
"நரம்புகளுக்குள் வீணை மீட்டிக்கொண்டிருக்கிறது" என்று கவிஞர் அய்யப்ப மாதவன் குறிப்பிடுவது எதனை?
A
சூரிய ஒளிக்கதிர்
B
மழை மேகங்கள்
C
மழைத்துளிகள்
D
நீர்நிலைகள்
Correct AnswerC.
மழைத்துளிகள்
Explanation
பிறகொரு நாள் கோடை கவிதையில் கைகளில் ஏந்தி வாங்கிய மழைத்துளிகள் உடலெங்கும் சிலிர்ப்பை ஏற்படுத்தி நரம்புகளுக்குள் வீணை மீட்டுவது போல் இசைப்பதாகக் கூறுகிறார்
Discussion & Community Answers
Community Poll
Post your answer