Govt ExamHub
History, culture and heritage of Tamil Nadu
Class 12 / Tamil

History, culture and heritage of Tamil Nadu

Question 7 of 7
Book: TN-TAM-12Chapter 2
தென்னிந்தியாவின் முதல் தொடர்வண்டி நிலையம் 1856-ல் எங்கு அமைக்கப்பட்டது?
A
சென்ட்ரல்
B
இராயபுரம்
C
எழும்பூர்
D
தாம்பரம்
Correct AnswerB.
இராயபுரம்
Explanation
தென்னிந்தியாவின் தொடர்வண்டிப் போக்குவரத்து 1856-ல் இராயபுரம் தொடர்வண்டி நிலையத்திலிருந்து தொடங்கப்பட்டது
Discussion & Community Answers
Community Poll
Post your answer