Govt ExamHub
History, culture and heritage of Tamil Nadu
Class 12 / Tamil

History, culture and heritage of Tamil Nadu

Question 1 of 7
Book: TN-TAM-12Chapter 1
எட்டயபுர மன்னர்களின் பரம்பரை வரலாறு கூறும் வம்சமணி தீபிகை என்னும் நூலை 1879-ல் வெளியிட்டவர் யார்?
A
இளசை மணி
B
கவிகேசரி சாமி தீட்சிதர்
C
வெங்கடேசுர எட்டப்பர்
D
பாரதியார்
Correct AnswerB.
கவிகேசரி சாமி தீட்சிதர்
Explanation
வம்சமணி தீபிகை என்ற நூலைக் கவிகேசரி சாமி தீட்சிதர் 1879-ல் வெளியிட்டார். இதனைத் திருத்தி வெளியிட பாரதி விரும்பினார்
Discussion & Community Answers
Community Poll
Post your answer