Govt ExamHub
Grammar / sentence and word usage
Class 12 / Tamil

Grammar / sentence and word usage

Question 2 of 5
Book: TN-TAM-12Chapter 1
தமிழில் ய், ர், ழ் என்னும் மூன்று மெய்யெழுத்துகள் மட்டுமே எவ்வாறு வரும் இயல்புடையவை?
A
சொல்லின் முதலில் வரும்
B
ஈரொற்றாய் வரும்
C
சொல்லின் இறுதியில் வாரா
D
முற்றிலும் தோன்றா
Correct AnswerB.
ஈரொற்றாய் வரும்
Explanation
தமிழில் ய், ர், ழ் ஆகிய மூன்று மெய்கள் மட்டுமே தனிமொழிகளிலும் தொடர்மொழிகளிலும் ஈரொற்றாய் (இரண்டு மெய்கள் தொடர்ந்து) வரும் தன்மையுடையவை (எ.கா: பாய்ச்சு, பார்க்கும், வாழ்க்கை)
Discussion & Community Answers
Community Poll
Post your answer