Aptitude – Mathematical/Numerical Concepts
Class 12 / Mathematics
Aptitude – Mathematical/Numerical Concepts
Question 70 of 70Book: TN-MATH-12-V2Chapter 7
y = (x - 1)³ என்ற வளைவரையின் வளைவு மாற்றப் புள்ளி
A
(0, 0)
B
(0, 1)
C
(1, 0)
D
(1, 1)
Correct AnswerC.
(1, 0)
Explanation
y'' = 6(x - 1) = 0 ⇒ x = 1. x = 1-ஐக் கடக்கும்போது y''-ன் குறி மாறுவதால் (1, y(1)) = (1, 0) என்பது வளைவு மாற்றப் புள்ளியாகும்