Aptitude – Mathematical/Numerical Concepts
Class 12 / Mathematics
Aptitude – Mathematical/Numerical Concepts
Question 69 of 70Book: TN-MATH-12-V2Chapter 7
y = ax⁴ + bx², ab > 0 என்ற வளைவரை
A
கிடைமட்டத் தொடுகோடு பெறவில்லை
B
மேற்புறமாக குழிவு
C
கீழ்புறமாக குழிவு
D
வளைவு மாற்றப் புள்ளியை பெறவில்லை
Correct AnswerD.
வளைவு மாற்றப் புள்ளியை பெறவில்லை
Explanation
y'' = 12ax² + 2b = 2(6ax² + b). ab > 0 என்பதால் a மற்றும் b ஒரே குறியுடையவை, எனவே 6ax² + b எங்கும் குறி மாறாது ஆகவே வளைவரைக்கு வளைவு மாற்றப் புள்ளி இல்லை.