Govt ExamHub
Aptitude – Mathematical/Numerical Concepts
Class 12 / Mathematics

Aptitude – Mathematical/Numerical Concepts

Question 67 of 70
Book: TN-MATH-12-V2Chapter 7
(6, 0) என்ற புள்ளிக்கும் x² - y² = 4 என்ற வளைவரை மீதுள்ள புள்ளிக்கும் உள்ள தொலைவு குறைந்தபட்சம் எனில் அப்புள்ளி
A
(2, 0)
B
(√5, 1)
C
(3, √5)
D
(√13, -√3)
Correct AnswerC.
(3, √5)
Explanation
தொலைவின் வர்க்கம் D = (x - 6)² + y² = (x - 6)² + x² - 4 = 2x² - 12x + 32. dD/dx = 4x - 12 = 0 ⇒ x = 3. x = 3 எனில் y² = 9 - 4 = 5 ⇒ y = √5, எனவே அப்புள்ளி (3, √5) ஆகும்.
Discussion & Community Answers
Community Poll
Post your answer