Govt ExamHub
Aptitude – Mathematical/Numerical Concepts
Class 12 / Mathematics

Aptitude – Mathematical/Numerical Concepts

Question 62 of 70
Book: TN-MATH-12-V2Chapter 7
f(x) = x³ - 3x², x ∈ என்ற சார்பிற்கு ரோலின் தேற்றத்தை நிறைவு செய்யும் c-யின் மதிப்பு
A
1
B
√2
C
3/2
D
2
Correct AnswerD.
2
Explanation
f(0) = 0 = f(3) ஆகும் f'(x) = 3x² - 6x. ரோலின் தேற்றப்படி f'(c) = 0 ⇒ 3c(c - 2) = 0 ⇒ c = 2 ∈ (0, 3) ஆகும்
Discussion & Community Answers
Community Poll
Post your answer