Chemistry – Elements, Compounds, Acids, Bases, Salts and Metallurgy
Class 12 / Chemistry
Chemistry – Elements, Compounds, Acids, Bases, Salts and Metallurgy
Question 16 of 84Book: TN-CHE-12-V1Chapter 1
எலிங்கம் வரைபடத்தினைக் கருத்திற் கொள்க. பின்வருவனவற்றுள் அலுமினாவை ஒடுக்க எந்த உலோகத்தினைப் பயன்படுத்த முடியும்? (NEET-2018)
A
Fe
B
Mg
C
Cu
D
Zn
Correct AnswerB.
Mg
Explanation
எலிங்கம் வரைபடத்தில் மெக்னீசியம் ஆக்சைடு உருவாவதற்கான கோடு அலுமினியம் ஆக்சைடு கோட்டிற்கு கீழ் அமைந்துள்ளது. எனவே மெக்னீசியமானது அலுமினாவுடன் வினைபுரிந்து அதை அலுமினியமாக ஒடுக்கும் திறனுடையது.