All Questions
Class 12 / Chemistry
Class 12 Chemistry Textbook Questions
All Questions (84)Practice textbook-based MCQs by topic.
Q1.Book Back Question
பாக்ஸைட்டின் சரியான வேதியியல் இயைபு யாது?
A
Al₂O₃
B
Al₂O₃.nH₂O
C
Fe₂O₃.2H₂O
D
இவை எதுவுமல்ல
Q2.Book Back Question
ஒரு சல்பைடு தாதுவை வறுக்கும் போது (A) என்ற நிறமற்ற வாயு வெளியேறுகிறது. (A) ன் நீர்க்கரைசல் அமிலத்தன்மை உடையது எனில் வாயு (A) எது?
A
CO₂
B
SO₃
C
SO₂
D
H₂S
Q3.Book Back Question
பின்வரும் வினைகளில், எவ்வினையானது காற்றில்லா சூழலில் வறுத்தலைக் (Calcination) குறிப்பிடுகின்றது?
A
2Zn + O₂ → 2ZnO
B
2ZnS + 3O₂ → 2ZnO + 2SO₂
C
MgCO₃ → MgO + CO₂
D
(அ) மற்றும் (இ)
Q4.Book Back Question
கார்பனைக் கொண்டு உலோகமாக ஒடுக்க இயலாத உலோக ஆக்ஸைடு எது?
A
PbO
B
Al₂O₃
C
ZnO
D
FeO
Q5.Book Back Question
ஹால் ஹெரால்ட் செயல்முறையின்படி பிரித்தெடுக்கப்படும் உலோகம் எது?
A
Al
B
Ni
C
Cu
D
Zn
Showing questions 1–5 of 84