Govt ExamHub
Chemistry – Elements, Compounds, Acids, Bases, Salts and Metallurgy
Class 12 / Chemistry

Chemistry – Elements, Compounds, Acids, Bases, Salts and Metallurgy

Question 2 of 84
Book: TN-CHE-12-V1Chapter 1
ஒரு சல்பைடு தாதுவை வறுக்கும் போது (A) என்ற நிறமற்ற வாயு வெளியேறுகிறது. (A) ன் நீர்க்கரைசல் அமிலத்தன்மை உடையது எனில் வாயு (A) எது?
A
CO₂
B
SO₃
C
SO₂
D
H₂S
Correct AnswerC.
SO₂
Explanation
சல்பைடு தாதுக்களை காற்றில் வறுக்கும் போது சல்பர் டை ஆக்சைடு (SO₂) வாயு வெளியேறுகிறது. SO₂ வாயு நீரில் கரையும் போது கந்தச அமிலத்தை (H₂SO₃) தருவதால் அதன் நீர்க்கரைசல் அமிலத்தன்மை உடையது.
Discussion & Community Answers
Community Poll
Post your answer