Tamil - Unit 5
Class 11 / Tamil
Tamil - Unit 5
Question 12 of 20Book: TN-TAM-11Chapter 5
பதிற்றுப்பத்து நூலில் கிடைக்காத பத்துப் பாடல்கள் எந்தெந்த பத்திகள் ஆகும்?
A
ஒன்றாம் பத்தும் பத்தாம் பத்தும்
B
மூன்றாம் பத்தும் ஐந்தாம் பத்தும்
C
இரண்டாம் பத்தும் நான்காம் பத்தும்
D
எட்டாம் பத்தும் ஒன்பதாம் பத்தும்
Correct AnswerA.
ஒன்றாம் பத்தும் பத்தாம் பத்தும்
Explanation
பதிற்றுப்பத்து நூலில் முதற்பத்தும் இறுதிப் பத்தும் (10ஆம் பத்தும்) கிடைக்கவில்லை