Govt ExamHub
Tamil - Unit 5
Class 11 / Tamil

Tamil - Unit 5

Question 11 of 20
Book: TN-TAM-11Chapter 5
பதிற்றுப்பத்து நூலின் எட்டாம் பத்தைப் பாடிய புலவர் யார்?
A
கபிலர்
B
அரிசில் கிழார்
C
பரணர்
D
காளமேகப் புலவர்
Correct AnswerB.
அரிசில் கிழார்
Explanation
எட்டாம் பத்தைப் பாடியவர் அரிசில் கிழார் ஆவார்
Discussion & Community Answers
Community Poll
Post your answer