Tamil - Unit 3
Class 11 / Tamil
Tamil - Unit 3
Question 19 of 20Book: TN-TAM-11Chapter 3
குறுந்தொகை நூலின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் யார்?
A
பாரதம் பாடிய பெருந்தேவனார்
B
பேயனார்
C
கபிலர்
D
பூரிக்கோ
Correct AnswerA.
பாரதம் பாடிய பெருந்தேவனார்
Explanation
குறுந்தொகை கடவுள் வாழ்த்துப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார்