Tamil - Unit 3
Class 11 / Tamil
Tamil - Unit 3
Question 18 of 20Book: TN-TAM-11Chapter 3
சென்னிமலை ஆண்டவர் மீது காவடிச்சிந்து பாடியவர் யார்?
A
அண்ணாமலை ரெட்டியார்
B
பாரதியார்
C
கபிலர்
D
இளங்கோவடிகள்
Correct AnswerA.
அண்ணாமலை ரெட்டியார்
Explanation
அண்ணாமலை ரெட்டியார் சென்னிமலை ஆண்டவர் மீது காவடிச்சிந்து பாடல்களைப் பாடியுள்ளார்