Tamil - Unit 3
Class 11 / Tamil
Tamil - Unit 3
Question 13 of 20Book: TN-TAM-11Chapter 3
பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்?
A
மூன்று
B
நான்கு
C
ஆறு
D
எட்டு
Correct AnswerC.
ஆறு
Explanation
பகுபத உறுப்புகள் பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் என ஆறு வகைப்படும்