Tamil - Unit 3
Class 11 / Tamil
Tamil - Unit 3
Question 12 of 20Book: TN-TAM-11Chapter 3
சி.சு. செல்லப்பா எந்த இதழைத் தொடங்கி நவீன இலக்கிய வளர்ச்சிக்கு வித்திட்டவர்?
A
கணையாழி
B
எழுத்து
C
மல்லிகை
D
செம்மலர்
Correct AnswerB.
எழுத்து
Explanation
சி.சு. செல்லப்பா 'எழுத்து' என்னும் இலக்கிய இதழை நடத்தி நவீன இலக்கிய வளர்ச்சிக்கு வித்திட்டவர்