Govt ExamHub
Solutions
Class 11 / Chemistry

Solutions

Question 28 of 30
Book: TN-CHE-11-V2-TMChapter 9
சமமோலார் NaCl கரைசலின் உறைநிலை -2°C எனில் KCl கரைசலின் உறைநிலை என்னவாக இருக்கும்?
A
-2°C
B
-1°C
C
-4°C
D
0°C
Correct AnswerA.
-2°C
Explanation
NaCl மற்றும் KCl இரண்டும் சம எண்ணிக்கையிலான துகள்களாகப் (i = 2) பிரிகின்றன; எனவே சமமோலார் செறிவில் உறைநிலைத் தாழ்வு சமம் (-2°C)
Discussion & Community Answers
Community Poll
Post your answer