Solutions
Class 11 / Chemistry
Solutions
Question 26 of 30Book: TN-CHE-11-V2-TMChapter 9
பின்வரும் 0.1 M கரைசல்களில் மிக அதிக கொதிநிலையைக் கொண்டுள்ள கரைசல் எது?
A
0.1 M Na3PO4
B
0.1 M BaCl2
C
0.1 M KNO3
D
0.1 M K2SO4
Correct AnswerA.
0.1 M Na3PO4
Explanation
Na3PO4 நான்கு அயனிகளாகப் பிரிகிறது (i = 4) துகள்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் கொதிநிலை ஏற்றம் உச்சமாக இருக்கும்