Govt ExamHub
Solutions
Class 11 / Chemistry

Solutions

Question 19 of 30
Book: TN-CHE-11-V2-TMChapter 9
நீரில் சர்க்கரைக் கரைசலின் ஒப்பு ஆவிஅழுத்தக் குறைவு 3.5 * 10^-3 எனில் அக்கரைசலில் நீரின் மோல் பின்னம் யாது?
A
0.0035
B
0.35
C
0.9965
D
0.0035 / 18
Correct AnswerC.
0.9965
Explanation
ஒப்பு ஆவிக்குறைவு = கரைபொருள் மோல் பின்னம் x_B = 0.0035 கரைப்பான் (நீர்) மோல் பின்னம் x_A = 1 - 0.0035 = 0.9965
Discussion & Community Answers
Community Poll
Post your answer