Solutions
Class 11 / Chemistry
Solutions
Question 17 of 30Book: TN-CHE-11-V2-TMChapter 9
1.25 M கந்தக அமிலத்தின் (H2SO4) நார்மாலிட்டி என்ன?
A
1.25 N
B
3.75 N
C
2.5 N
D
2.25 N
Correct AnswerC.
2.5 N
Explanation
நார்மாலிட்டி = மோலாரிட்டி * காரத்துவம் = 1.25 * 2 = 2.5 N