Solutions
Class 11 / Chemistry
Solutions
Question 11 of 30Book: TN-CHE-11-V2-TMChapter 9
A மற்றும் B வாயுக்களின் KH மதிப்புகள் முறையே x மற்றும் y. வளிமண்டல மோல் பின்ன விகிதம் B:A = 0.2 எனில், நீரில் கரையும் B மற்றும் A-ன் மோல் பின்ன விகிதம் யாது?
A
2x / y
B
y / 0.2x
C
0.2x / y
D
5x / y
Correct AnswerC.
0.2x / y
Explanation
xB / xA = (pB / KH_B) / (pA / KH_A) = (pB / pA) * (KH_A / KH_B) = 0.2 * (x / y) = 0.2x / y