Solutions
Class 11 / Chemistry
Solutions
Question 9 of 30Book: TN-CHE-11-V2-TMChapter 9
கரைசலின் சவ்வூடு பரவல் அழுத்தத்தைத் (π) தரும் வாண்ட்-ஹாஃப் சமன்பாடு எது?
A
π = nRT
B
π V = nRT
C
π RT = n
D
இவற்றில் ஏதுமில்லை
Correct AnswerB.
π V = nRT
Explanation
π = CRT = (n / V)RT => π V = nRT