Govt ExamHub
Quantum Mechanical Model of Atom
Class 11 / Chemistry

Quantum Mechanical Model of Atom

Question 27 of 30
Book: TN-CHE-11-V1-TMChapter 2
போரின் கொள்கைப்படி வட்டப்பாதையில் சுற்றிவரும் எலக்ட்ரானின் கோண உந்தம் எதன் முழு எண் மடங்காக இருக்கும்?
A
h / pi
B
h / 2pi
C
2h / pi
D
h / 4pi
Correct AnswerB.
h / 2pi
Explanation
mvr = nh / 2pi (இங்கு n = 1, 2, 3...)
Discussion & Community Answers
Community Poll
Post your answer