Quantum Mechanical Model of Atom
Class 11 / Chemistry
Quantum Mechanical Model of Atom
Question 24 of 30Book: TN-CHE-11-V1-TMChapter 2
4d ஆர்பிட்டாலில் உள்ள ஆரக் கணுக்களின் (Radial nodes) எண்ணிக்கை யாது?
A
0
B
1
C
2
D
3
Correct AnswerB.
1
Explanation
ஆரக் கணுக்கள் = n - l - 1 = 4 - 2 - 1 = 1