Govt ExamHub
Quantum Mechanical Model of Atom
Class 11 / Chemistry

Quantum Mechanical Model of Atom

Question 18 of 30
Book: TN-CHE-11-V1-TMChapter 2
இரு ஆர்பிட்டால்களின் (n + l) மதிப்பு சமமாக இருக்கும்போது, எந்த ஆர்பிட்டால் குறைந்த ஆற்றலைப் பெற்றிருக்கும்?
A
அதிக n மதிப்புடையது
B
குறைந்த n மதிப்புடையது
C
அதிக l மதிப்புடையது
D
இரண்டும் சமம்
Correct AnswerB.
குறைந்த n மதிப்புடையது
Explanation
(n + l) விதிப்படி இரு ஆர்பிட்டால்களின் கூட்டுத்தொகை சமமெனில் குறைந்த முதன்மைக் குவாண்டம் எண் (n) கொண்டதே குறைந்த ஆற்றல் உடையது
Discussion & Community Answers
Community Poll
Post your answer