Govt ExamHub
Quantum Mechanical Model of Atom
Class 11 / Chemistry

Quantum Mechanical Model of Atom

Question 13 of 30
Book: TN-CHE-11-V1-TMChapter 2
டிபிராக்ளி சமன்பாட்டின்படி துகள் ஒன்றின் அலைநீளத்திற்கான சரியான தொடர்பு எது?
A
λ = mv / h
B
λ = h / mv
C
λ = h / mc^2
D
λ = m / hv
Correct AnswerB.
λ = h / mv
Explanation
பருப்பொருள் அலைகளின் அலைநீளம் λ = h / p = h / mv ஆகும்
Discussion & Community Answers
Community Poll
Post your answer