Govt ExamHub
Quantum Mechanical Model of Atom
Class 11 / Chemistry

Quantum Mechanical Model of Atom

Question 4 of 30
Book: TN-CHE-11-V1-TMChapter 2
மின்புலத்தில் அணு நிறமாலைக் கோடுகள் பிரிகையடையும் நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
சீமன் விளைவு
B
மறைத்தல் விளைவு
C
ஸ்டார்க் விளைவு (Stark effect)
D
காம்ப்டன் விளைவு
Correct AnswerC.
ஸ்டார்க் விளைவு (Stark effect)
Explanation
காந்தப் புலத்தில் நிறமாலைக் கோடுகள் பிரிவது சீமன் விளைவு; மின்புலத்தில் நிறமாலைக் கோடுகள் பிரிவது ஸ்டார்க் விளைவு ஆகும்
Discussion & Community Answers
Community Poll
Post your answer