Govt ExamHub
Quantum Mechanical Model of Atom
Class 11 / Chemistry

Quantum Mechanical Model of Atom

Question 1 of 30
Book: TN-CHE-11-V1-TMChapter 2
M^2+ அயனியின் எலக்ட்ரான் அமைப்பு 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 மற்றும் அதன் அணு நிறை 56 எனில், அணுக்கருவிலுள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை யாது?
A
26
B
28
C
30
D
24
Correct AnswerC.
30
Explanation
M^2+-ல் 24 எலக்ட்ரான்கள் உள்ளன எனவே M அணுவின் அணு எண் (புரோட்டான்கள்) = 26 நியூட்ரான்களின் எண்ணிக்கை = அணு நிறை - அணு எண் = 56 - 26 = 30
Discussion & Community Answers
Community Poll
Post your answer