Govt ExamHub
Physical and Chemical Equilibrium
Class 11 / Chemistry

Physical and Chemical Equilibrium

Question 11 of 30
Book: TN-CHE-11-V2-TMChapter 8
AB(g) <=> A(g) + B(g) வினையில் மொத்த அழுத்தம் P மற்றும் சிதைவு வீதம் 20% (x=0.2) எனில் Kp மற்றும் P இடையேயான தொடர்பு யாது?
A
P = 24 Kp
B
24 P = Kp
C
P = 8 Kp
D
இவற்றில் எதுவுமில்லை
Correct AnswerA.
P = 24 Kp
Explanation
Kp = x^2 P / (1 - x^2) = (0.2)^2 P / (1 - 0.04) = 0.04 P / 0.96 = P / 24 => P = 24 Kp
Discussion & Community Answers
Community Poll
Post your answer