Govt ExamHub
Physical and Chemical Equilibrium
Class 11 / Chemistry

Physical and Chemical Equilibrium

Question 9 of 30
Book: TN-CHE-11-V2-TMChapter 8
ஒரு வினையின் சமநிலை மாறிலி மதிப்பு 3.2 * 10^-6 எனில், சமநிலையானது எத்திசையை நோக்கி இருக்கும்?
A
பெரும்பாலும் முன்னோக்கு திசையினை நோக்கி இருக்கும்
B
பெரும்பாலும் பின்னோக்கு திசையினை நோக்கி இருக்கும்
C
ஒருபோதும் நிறுவ முடியாது
D
இவற்றில் ஏதுமில்லை
Correct AnswerB.
பெரும்பாலும் பின்னோக்கு திசையினை நோக்கி இருக்கும்
Explanation
Kc < 10^-3 எனில் வினையானது முன்னோக்கி சிறிதளவே நிகழ்ந்துள்ளது; வினைபடு பொருட்களுக்கே அதிக சாதகமாக உள்ளது
Discussion & Community Answers
Community Poll
Post your answer