Periodic Classification of Elements
Class 11 / Chemistry
Periodic Classification of Elements
Question 14 of 30Book: TN-CHE-11-V1-TMChapter 3
தனிம அட்டவணையில் மிக அதிக எலக்ட்ரான் நாட்டம் (Highest electron affinity) கொண்ட தனிமம் எது?
A
புளூரின் (F)
B
குளோரின் (Cl)
C
புரோமின் (Br)
D
ஆக்சிஜன் (O)
Correct AnswerB.
குளோரின் (Cl)
Explanation
புளூரினில் 2p கூட்டின் சிறிய உருவளவால் எலக்ட்ரான்-எலக்ட்ரான் விலக்கு விசை அதிகம்; எனவே குளோரின் (3p) அதிக எலக்ட்ரான் நாட்டத்தைக் கொண்டுள்ளது