Govt ExamHub
Periodic Classification of Elements
Class 11 / Chemistry

Periodic Classification of Elements

Question 1 of 30
Book: TN-CHE-11-V1-TMChapter 3
டாபரினரின் மும்மை விதியின்படி நடுவில் உள்ள தனிமத்தின் அணு நிறை எவ்வாறு அமைகிறது?
A
மற்ற இரு தனிமங்களின் அணு நிறைகளின் பெருக்கல்
B
மற்ற இரு தனிமங்களின் அணு நிறைகளின் சராசரி
C
முதல் தனிமத்தின் அணு நிறைக்கு சமம்
D
இரு தனிமங்களின் நிறைகளின் வித்தியாசம்
Correct AnswerB.
மற்ற இரு தனிமங்களின் அணு நிறைகளின் சராசரி
Explanation
மும்மை தனிமங்களில் முதலாவது மற்றும் மூன்றாவது தனிமங்களின் அணு நிறைகளின் கூட்டுச் சராசரியே நடு தனிமத்தின் அணு நிறையாகும்
Discussion & Community Answers
Community Poll
Post your answer